Tag Archives: பாடல் , காதல்

பாடல்-1

ராகம்- கானடா தாளம் – ஆதி இயற்றியவர் – அடியவன் க.வி.பிரமீன் பதம் பல்லவி வேங்குழல் ஊதிடும் மாயவனோ கண்ணா வேதனை கொண்டேன் காதலினால் உன்னால் அனு பல்லவி கண்மூடி விளையாடி காதலில் கலந்தாய் அது கனவாய் மாறியதோ காரணம் சொல்வாய் சரணம் உந்தன் கரம் பற்ற என் மனம்தவிக்கிது நீ என்னை அணைத்திட என் … Continue reading

Posted in பாடல் | Tagged | 1 பின்னூட்டம்