Tag Archives: தமிழ் பாடல்

பாடல் -2

கீர்த்தனை ராகம் -சண்முகப்பிரியா தாளம்-ஆதி இயற்றியவர்- அடியவன் க. வி.பி பல்லவி முருகா என்றே உருகுது மனமே முத்தமிழ் தலைவா வரம் அருள்வாயோ அனுபல்லவி நெடுமால் மருமா முருகா அழகா குமரா குகனே குன்றாடும் செல்வனே சரணம் புள்ளி மயில் ஏறி துள்ளி விளையாடி வள்ளியுன் நாடி தெள்ளு தமிழ் பாடி சேவல் கொடியாடி செவ்வேள் … Continue reading

Posted in பாடல் | Tagged | பின்னூட்டமொன்றை இடுக